அவலம்
கல்வி என்னும்
அழியா செல்வத்தைப் பெற்றிட,
பணம் என்னும்
அழியும் செல்வத்தைத்
தேடி அலைகின்றேன்
கல்விக் கடனாக........
கல்வி என்னும்
அழியா செல்வத்தைப் பெற்றிட,
பணம் என்னும்
அழியும் செல்வத்தைத்
தேடி அலைகின்றேன்
கல்விக் கடனாக........