முரண்

அழகான காதல் உள்ள இதயம் கற்பனையிலே மிதக்குமாம்
கவிஞர் சொன்னார்

கற்பனையில் மட்டுமே அழகாகிப் போன என் காதலில் கற்பனை எங்கே இருக்க முடியும்

எழுதியவர் : லாவண்யா (16-Jan-14, 11:51 pm)
சேர்த்தது : lavanya guna
Tanglish : muran
பார்வை : 51

மேலே