காதலில் பிரிவு
அன்றொரு நாள் அவன் கேட்டான்
உன் வாழ்வில் முக்கியம் யார்
நானா இல்லை நீயா என்று
நாந்தான் என்றேன்
அப்போதே எனைபிரிந்தான்
என் வாழ்க்கையே அவன்
இதில் நான் யார் அவன்தானே