கைநாட்டுக் கவிதைகள் 15

இனிக்கும் கண்­ணீர்!
அவள்
அடுக்குப் பற்களில்
அகப்பட்டு
கடிபட்டபோது.....
கவலைப்பட்டது
கரும்பு
இவள்
இதழ்களுக்குத்தான்
இரையாவேன் என்று
தெரிந்திருந்தால்
இன்னும் கொஞ்சம்
வளர்ந்திருப்பேனே!

எழுதியவர் : (18-Jan-14, 1:27 pm)
பார்வை : 46

மேலே