முயற்சி
உடைந்துவிடும்
எனத்தெரிந்தும்
மீண்டும் மீண்டும்
தோன்றும்
நீர்க்குமிழிகளாய் இரு...
உடைந்துவிடும்
எனத்தெரிந்தும்
மீண்டும் மீண்டும்
தோன்றும்
நீர்க்குமிழிகளாய் இரு...