மலர் ரோஜாவே மௌனம் ஏனோ

நித்தம் மகிழ்ந்து சிரிக்கும்
மலர் ரோஜாவே
இன்று மௌனம் ஏனோ ?
முள் இல்லாமல் படைத்திட
இறைவனிடம் வரம் கேட்டு
தவமிருக்கிறாயோ !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jan-14, 9:34 am)
பார்வை : 1954

மேலே