என் தேவதை பாதங்கள்

என் தேவதை பாதங்கள்!!
என் தேவதை பாதங்கள் மண் மேலே சொர்கங்கள் !
மருதாணி இட்டு வைத்ததை போல் சிவகின்ற கன்னங்கள் மழலை மொழிதானே அழகான அகராதி!
உலகத்தில் ஈடேது இவள் போல ஒரு ஜோதி!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (20-Jan-14, 4:27 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 57

மேலே