புத்தன் எங்கே போனான்

அடிக்க துணிந்தவன்
ஆரம்பித்தான்
இலங்கையில்
பொறுமை காக்க
புத்தன் அங்கே இல்லை
கொன்றது அவர்கள்
புத்தனையும் சேர்த்து தான் !!!

எழுதியவர் : கார்த்திக் (20-Jan-14, 6:37 pm)
பார்வை : 110

மேலே