மருந்தாக சிலர்

காயப்படுத்த பலர் இருந்தாலும்..!
_
மருந்தாக சிலர் இருப்பதால் தான் நம் வாழ்க்கை
அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது...!!

எழுதியவர் : Akramshaaa (21-Jan-14, 6:37 pm)
Tanglish : marunthaga silar
பார்வை : 85

மேலே