மீன்

"மீன் வாங்கிட்டு வந்தேன்",ன்னு சொன்னா சாப்பிடன்னுஅர்த்தம்
ஃ பிஷ் வாங்கிட்டு வந்தேன்", ன்னா,
வளர்க்கறதுக்குன்னு அர்த்தம் நம்ஊர்ல

எழுதியவர் : முரளிதரன் (21-Jan-14, 7:53 pm)
பார்வை : 229

மேலே