அதோடு

கல்லெடுத்து வீசினாய் குளத்தில் !
தத்தித்தத்தி மூழ்கியது கடைசியில் !
அமைதியாய் அடி ஆழத்தில் !
உனக்கு தெரியாதடா !
அந்த அழகுபார்த்து ,
உன்னில் அடிபட்டு ,
மூழ்கிக்கொன்டிருந்தேன்,
நானும் அதோடு !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (21-Jan-14, 9:40 pm)
பார்வை : 66

மேலே