பொய்யான காதல்

பெண்ணே.........!
தொலைதூர உன் பார்வையில்
தொலைந்து போன என் இதயம் கூட
நீ அருகில் வரும் நொடிகளும்
பார்க்க மனமில்லை ---காரணம்
நீ என்னை விட்டு விலகுவதற்காக
என் காதலை பொய்யான சொன்னதால்...........!

எழுதியவர் : சு. சங்கத்தமிழன் (21-Jan-14, 9:29 pm)
சேர்த்தது : சு சங்கத்தமிழன்
Tanglish : poiyaana kaadhal
பார்வை : 197

மேலே