இரண்டு அம்மா

முதல் குழந்தை
பெண் என்றால்
இரண்டாவது குழந்தைக்கு
இரண்டு அம்மா !

எழுதியவர் : லக்ஷ்மி (22-Jan-14, 10:50 am)
Tanglish : irandu amma
பார்வை : 104

மேலே