ஏணியாக்கு
ஏமாற்றத்தின் ருசி
எல்லோருக்கும் தெரியும்..
ஏணியாய் அதை எடுத்துக்கொண்டால்,
எட்டிவிடும் வெற்றி..
கேணியாய் எடுத்துக்கொண்டால்,
காணமுடியாது உன்னை...!
ஏமாற்றத்தின் ருசி
எல்லோருக்கும் தெரியும்..
ஏணியாய் அதை எடுத்துக்கொண்டால்,
எட்டிவிடும் வெற்றி..
கேணியாய் எடுத்துக்கொண்டால்,
காணமுடியாது உன்னை...!