சமூகத்தின் பார்வை

மிருகமாக நடத்தப்படுகிறார்கள் பல மனிதர்கள் , மனிதர்களாக மதிக்கப்படுகிறார்கள் சில மனிதர்கள் , தெய்வங்களாக வணங்கப்படுகிறார்கள் ஒரு சில மனிதர்கள் .. .. சமூகத்தின் பார்வையில்.?!

எழுதியவர் : balaji (22-Jan-14, 9:15 pm)
சேர்த்தது : BALAJI.G
Tanglish : samookathin parvai
பார்வை : 66

சிறந்த கவிதைகள்

மேலே