நட்பை மறக்காதே

குழந்தையில் மலர்ந்த நட்பு... நினைத்து பார்த்தால் வயிறு

குலுங்க மகிழ வைக்கும் சிரிப்பு..!

பள்ளியில் இணைந்த நட்பு... நெஞ்சில்

பதிய வைத்த நட்பின் சிறப்பு..!

கல்லூரியில் சேர்ந்த நட்பின் நினைவு...

காலத்திற்கும் அழியாத உணர்வு..!

ஃபேஸ்புக்யில்(Facebook) கிடைத்த நம் நட்பு... முகம் பார்க்காமல் மகிழ்ச்சியாய்

பேசும் என் தோழர்/தோழியர்களின் உண்மையான அன்பு..!

எழுதியவர் : mukthiyarbasha (23-Jan-14, 8:02 am)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 256

மேலே