மகிழ்ச்சி

எதிர்பாராமல் கிடைக்கும்
பாராட்டும்,ஊக்குவிப்பும்
கூட வாழ்க்கையை
நேசிப்பதற்கான
காரணங்களாய்
அமைந்து விடுகிறது.!!

எழுதியவர் : முரளிதரன் (23-Jan-14, 12:08 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 92

மேலே