வாலு பசங்க

வகுப்பு ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே உரையாடல்

ஆசிரியர் : உன் டிரஸ் புதுசா இருக்கே தீபாவளி டிரெஸ்ஸா.

மாணவன் : இல்லை இது என் டிரஸ்.

ஆசிரியர் : நான் வகுப்புக்கு வந்தா மட்டும் கண்ணாடி போட்டுக்குற என்ன பிரச்சனை.

மாணவன் : எங்க குடும்ப டாக்டர் சொல்லி இருக்காரு எப்போ தலைவலி வருதோ அப்போ கண்ணாடி போட்டுக்கனு.அதான் ........

ஆசிரயர் : ??????

(வானொலியில் கேட்டது )

எழுதியவர் : கார்த்திக் (23-Jan-14, 1:43 pm)
பார்வை : 171

சிறந்த நகைச்சுவைகள்

மேலே