பாசம்

அப்பா உயிரோடிருக்கையில்
அரைப்பட்டினி போட்டவன்,
அமாவாசை தேடுகிறான்
காலண்டரில்-
காக்கைக்குச் சோறுபோட...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Jan-14, 6:28 pm)
பார்வை : 107

மேலே