பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து
இது என்ன வாழ்க்கை?
என்பது அதிருப்தி...
இதுதான் வாழ்க்கை .
என்பது நிம்மதி...
இதுவல்லவோ வாழ்க்கை!
என்பது ஆனந்தம்...
உங்கள் அதிருப்தி நிம்மதியாகட்டும்...
உங்கள் நிம்மதி ஆனந்தமாகட்டும்...
உங்கள் வாழ்க்கை வளமாகட்டும்!
உயிரை கொடுத்து...
உழைக்கும் உழவர்களுக்கு,
உரிய நன்னாளான...
பொங்கல் திருநாளில்...
மனதார மரியாதை செலுத்துவோம் !
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !