குடிகாரர் - மணியன் 4

டாக்டர் : உங்களுக்கு என்ன வியாதி
என்றே கண்டு பிடிக்க முடியல. ஒரு வேனை
அதிகமாக குடிச்சதால கூட இருக்கலாம்.

நோயாளி : சரி டாக்டர் இப்ப போயிட்டு
நீங்க குடிக்காத சமயம் பார்த்து வர்றேன்.

டாக்டர் : ! ! ! ?

எழுதியவர் : யாரோ (23-Jan-14, 9:46 pm)
சேர்த்தது : நெல்லை ஏஎஸ்மணி
பார்வை : 212

சிறந்த நகைச்சுவைகள்

மேலே