+++எனக்கெப்படி தெரியும் +++
காதுக்குள்ள எறும்பு பூந்து என்ன பாடு படுத்துச்சு தெரியுமா..!
அச்சச்சோ.. அப்புறம் என்னாச்சு..?
எனக்கெப்படி தெரியும்..! அதுக்கப்புறம் 'தொடரும்' போட்டாங்களே.. இன்னமே நாளைக்கு பன்னெண்டு மணிக்குத்தான் பாக்கணும்..
?!??!?!