நூத்துக்கு நூறு

கமலா
பையன் ஏன் பள்ளியிலிருந்து
அழுது கொண்டே வருகின்றான் ?

கணக்கு டீச்சர்
நூத்துக்கு நூறு மார்க்
போட்டு விட்டார்களாம் .

சந்தோசம் தானே
அதற்கு எதற்கு ஒரு அழுகை ?

இல்லை ,
அவனுடைய
அப்பாவுக்கு
நாற்பதுக்கு நாற்பது
என்றால் தான் பிடிக்குமாம் .

எழுதியவர் : (23-Jan-14, 10:18 pm)
Tanglish : noothukku nooru
பார்வை : 230

சிறந்த நகைச்சுவைகள்

மேலே