ஆக்ஸிடென்ட் - மணியன் 7

டாக்டர் : ஒரு மணி நேரத்துக்கு
முன்னாடி கொண்டு வந்திருந்தா
இவரை காப்பாத்தி இருக்கலாம்.

வந்தவர்: என்ன செய்யறது டாக்டர்
இவருக்கு பதினைஞ்சு
நிமிசத்துக்கு முன்புதான்
ஆக்ஸிடென்டே ஆயிற்று.

எழுதியவர் : யாரோ (23-Jan-14, 11:47 pm)
சேர்த்தது : நெல்லை ஏஎஸ்மணி
பார்வை : 165

சிறந்த நகைச்சுவைகள்

மேலே