மன்னா

காவலாளி: மன்னர் ஏன் ஒட்டகத்தின் வாலிலே ஓலை கட்டி அனுப்புகிறார்?

மற்றவன்:அது வேறொன்றுமில்லை! பாலைவன தேசத்து மன்னருக்கு சேதி அனுப்புகிறாராம்!!

எழுதியவர் : உமர்ஷெரிப் (24-Jan-14, 8:52 am)
சேர்த்தது : உமர்
பார்வை : 162

மேலே