பேதை

பேதை தரும் போதை
மாற்றிடும் நம் பாதை
நித்தம் இந்த வாதை
தொடரும் ஒரு காதை

எழுதியவர் : சித்ரா ராஜ் (24-Jan-14, 6:26 pm)
Tanglish : pethai
பார்வை : 176

மேலே