நகைச்சுவை

மேனேஜர் :உங்க ஹோட்டல் ரூம் 88 இருந்து பேசுறேன் ...

சொல்லுங்க சார் என்ன வேணும் ?

மேனேஜர் : எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பெரிய சண்டை அவா ஜன்னல் வழியா வெளிய குதிச்சிருவேனு மிரட்றா ?

சார் அது உங்க பர்சனல் விஷயம்

முட்டாள் ! ஜன்னல் திறந்து பார்த்தேன் வரல
சீக்கிரம் ஒரு ஆள் அனுப்பு !

எழுதியவர் : lakshmi (24-Jan-14, 7:32 pm)
சேர்த்தது : lakshmi777
Tanglish : nakaichchuvai
பார்வை : 114

சிறந்த நகைச்சுவைகள்

மேலே