நியூட்டனின் தம்பி
வாத்தியார் : பசங்களா! சூரியன் சிறந்ததா?சந்திரன் சிறந்ததா? ஒருத்தன் எந்திருச்சு சொல்லு.
மாணவன் : சார்! சந்திரன்தான் சிறந்தது!
வாத்தியார் : எப்படி?
மாணவன் : சூரியன், வெளிச்சமா இருக்குற பகல் நேரத்துல ஓளி கொடுக்குது.ஆனா, சந்திரன் இருட்டான இரவு நேரத்திலே ஓளி கொடுக்குதே!
வாத்தியார் : ????????????