நகைச்சுவை

கடவுள் : மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் !

மனிதன் : அமெரிக்காவுக்கும் , இந்தியாவுக்கும் நான் மட்டும் போவது போல் கடலுல ஒரு ரோடு போட்டு கொடுங்க ....

கடவுள் : கடலுல ரோடு போட முடியாது ..வேற ஏதாவது கேள் ...

மனிதன் :என் பொண்டாட்டி நான் சொல்லுவதை மட்டும்தான் கேட்க வேண்டும் வேற எதுவும் பேசக்கூடாது .....வேற எதாவது பேசினால் ஒரே வார்த்தையில் முடிக்க வேண்டும்

கடவுள் : அமெரிக்காவுக்கு சிங்கிளா, டபுளா ?

எழுதியவர் : lakshmi (24-Jan-14, 7:52 pm)
Tanglish : nakaichchuvai
பார்வை : 144

சிறந்த நகைச்சுவைகள்

மேலே