நடந்தது போதுமா - மணியன் 8

ஹலோ . . . டாக்டர்
இருக்காருங்களா. . .


டாக்டர்தான்
பேசுறேன் சொல்லுங்க. . .

உடம்பு நோய் தீர
தினமும் நிறுத்தாம
நடக்கனும்னு சொன்னீங்களே. . . . .

ஆமா . . . ஆ.,,ஆ. . . அதுக்கு
என்ன இப்போ ?

தினமும் நிறுத்தாம நடந்து
பாகிஸ்தான் பார்டர் வரை
வந்துட்டேன்.
நடந்தது போதுங்களா, . ஆ. . ஆ.
நிறுத்திக்கவா , . . ஆ. . ஆ. . ஆ. .

!, !, ! ? ? ? ? ?

எழுதியவர் : மல்லி மணியன் (24-Jan-14, 8:43 pm)
பார்வை : 142

சிறந்த நகைச்சுவைகள்

மேலே