திருமணம் - மறு வாழ்வு ...

வார்த்தைகளை
கடந்த உறவே ..
வாசம் மிக்க
மலரே...
நேசமான நெஞ்சே..
நம் வாழ்க்கை படகின்
துடுப்புகளில்
இரு ஜோடி கரங்கள் ....
வென்றேடுப்பாய்
உன் ராஜ்ஜியத்தை ...!
புது உறவுடன்
இனிக்கட்டும்
புது வாழ்வு ....!

எழுதியவர் : வீ .ஆர்.கே (7-Feb-11, 7:26 am)
பார்வை : 460

மேலே