நியூட்டனுக்கு அண்ணன்

வாத்தியார் : பழங்கள் பழுத்ததும் தானாகவே மரத்திலிருந்து விழுகின்றன.....
மாணவன்: அடப்பாவமே! இது தெரியாம நியூட்டன், புவியீர்ப்பு விசையினால தான் பழம் விழுகுதுன்னு தப்பா விளங்கிட்டாரே....ச்சே!!!!