நட்பின் தேடல்

இன்பத்தில் திகைத்து நின்ற
நேரங்களிலும்
துன்பத்தில் உறைந்து நின்ற
நேரங்களிலும்
அழகாய் வந்து
உன் நட்பினால் வருடி
என்னை எனக்கே கற்பித்தாய்....
இன்றோ
திக்கற்று அலைகிறேன்
உன் நட்பின் சுவடைத்தேடி
"நீ இல்லாமல் வாழ்வதெப்படி "
என்பதை கற்பிக்க நீ மறந்ததை
உன்னிடம் கூற....

எழுதியவர் : யுவஸ்ரீ (25-Jan-14, 10:38 pm)
Tanglish : natpin thedal
பார்வை : 375

மேலே