என் காதலிக்கு ஒரு மடல்
அன்பே உன் அழகோ அழகு
ஆனால் நான் அதில் விழவில்லை
உன் அன்பில் விழுந்து விட்டேன்
அன்பே உன் பேச்சோ பேச்சி
ஆனால் நான் அதில் விழவில்லை
உன் முச்சிக்காற்றில் சரிந்து விட்டேன்
அன்பே நீ சாலையில் நடக்கும் போது உன்னுடன்
நான் சேர்த்து நடக்கவே ஆசைக் கொண்டேன்
உன் நிழலை தீண்டி உறசவே சில அடிகள்
தாண்டி நடக்கிறேன்
காதலியே
உன் மனதில் என் நினைவுகள் நிழலாட
என் மனதில் உன் நினைவுகள் நிழலாட
நம் கனவினில் காதல் உறவாட
நம் அன்பு என்றும் பிரியக்கூடாது
கவனத்தில்க் கொள்ள
வழிக்கும் கண்களும் உன்னைக் கண்டுக்கொண்டே
விழிக்கவேண்டும்
என் இறுதி உறக்கம் உன் மடியில் இருக்கவேண்டும் I LOVE YOU.