இனி

இனி....
புதையும் கனவுகளை
பூமிக்கு விதையாக்கி
வரும் புல்லின் நுனியிலும்
புதுமைகள் நாம் படைப்போம்

எழுதியவர் : priyan (26-Jan-14, 3:09 am)
சேர்த்தது : கவிப்பிரியன்
Tanglish : ini
பார்வை : 75

மேலே