ஓயுமா

வைக்கோல் கன்று கூட
வாய்விட்டு அழுகிறது,
இவன்
வாடிக்கைப் பாலில் கலக்கும்
தண்ணீரைப் பார்த்து...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-Jan-14, 7:12 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 154

மேலே