உங்கள் கவலைகள் உங்களை த
உங்கள் கவலைகள் உங்களை
தற்கொலைக்கு வரை கூட்டி போகிறதா ....!
தப்பி ஓடி வந்து மனதில் உள்ள வலி ,வேதனை ,காயம் ,தோல்வி ,காதல் ,
நம்பிக்கை, வெற்றி ,என்று கவிதையாய் எழுத தொடங்குங்கள் .........!!!!
கவலை குடியிருந்த மனதில்
கடவுள் வருவான் .....!!!
அகிலம் முழுவதையும் அன்பால்
உனக்கு எழுதி தருவான் .......!!!!