பேருந்து உரசல்

என் கன்னம் கிள்ளி அம்மா சொல்வாள்
சொக்கத் தங்கம் என்று
உண்மை தானோ?
மாநகரப் பேருந்தில்
மடையன் ஒருவன் உரசிப் பார்த்தானே!

எழுதியவர் : சித்ரா ராஜ் (27-Jan-14, 4:24 pm)
சேர்த்தது : சித்ராதேவி
பார்வை : 79

மேலே