தாகம்

தாகம்,

இது உடலில் வந்தால்
கொஞ்சம் தண்ணீர் குடி!

மனதில் வந்தால்
தினம் எனை படி!!

இப்படிக்கு,
வாழ்க்கை...

எழுதியவர் : அகமுகன் விஜய் (28-Jan-14, 3:02 am)
சேர்த்தது : Agamugan Vijay
Tanglish : thaagam
பார்வை : 289

மேலே