கிளியின் கவலை
Parrot :
சர்க்கஸில் சாகம் காட்டுகிறேன்...
சாய்ந்த மரக்கிளையில் அமர்கிறேன்..!
சிறகு விரித்து பறக்கிறேன்... உங்களிடம்
சிந்தித்து பேசுகிறேன்..!
சிவப்பு நிற அலகு இருக்கு எனக்கு...
சிகரம் தொடும் பலம் இருக்கு எனக்கு..!
ஜோதிடம் பார்க்க என்னை கூண்டில் அடைக்கிறாய்...
ஜோடியாக பறந்தால் துப்பாக்கியில் சுட்டு திண்ணுகிறாய்..!