நிஜம் நிழல் அல்ல

நிஜம் நிழல் அல்ல
--------------------------

இல்லாமை இருப்பவை

வெறும் கானல் நீரே

இவற்றின் பின்னால்

மெய்யாய் இருப்பவன் அவனே

அவன்தான் இறைவன்

என்று தெளிந்தேன்

எழுதியவர் : தமிழ்பித்தன் (28-Jan-14, 8:54 am)
Tanglish : nijam nizhal alla
பார்வை : 112

மேலே