கனவுதானோ
ஏ கனவே நீ என்னை காயப்படுத்தி விட்டாய்
என்னை இரவினில் காதலிப்பது போல் நடித்து
விடிந்ததும் களைந்து சென்று விட்டாய்
என் கண்களுக்குள் பல நினைவுகளை
பதித்துவிட்டு சென்றுவிட்டாய்
உன்னால் நான் இன்று கலங்கி நிற்கிறேன்
நான் கண்ட கனவுகளும்
உன்னைப் போலவே களைந்து சென்றதாள்.