நீர் குமிழ்கள்

நீரில்
காற்று
குமிழ்கள்
மீன் துப்பிய
வார்த்தையாக
இருக்குமோ?

எழுதியவர் : சுந்தரி விஸ்வநாதன். (28-Jan-14, 11:21 am)
Tanglish : neer KUMIZHKAL
பார்வை : 98

மேலே