பணி செய்வோம்

முத்துகள் காக்கும் பணி
சிப்பிக்கும் ...
சிற்பங்கள் செதுக்கும் பணி
உளிக்கும் ...
கருவினை தாங்கும் பணி
கருவறைக்கும் .....
வித்துக்கள் உறையும் பணி
சூல்பைக்கும்....
பனி மாறா பருவப் பணி
காலத்திற்கும் ...
பணி ஓயமால் தொடர்ந்திடும்...
பணி என்னும் உலக பட்டறையில்
பணி உண்டு இறைவனுக்கும்
ஆதலால் ....
பணி செய்வோம் தமிழ் தொண்டு !!!

எழுதியவர் : loka (28-Jan-14, 12:55 pm)
சேர்த்தது : loka
Tanglish : panay seivom
பார்வை : 97

மேலே