இனி நீ

சொல்வதற்காகத் தான் வந்தேன்
அந்த மூன்றெழுத்து சொல்லை சொல்லிவிட ..
அதற்குள் சொல்லிவிட்டாய் ..
அண்ணா .. என்ற அந்த அன்பு சொல்லை ..
இனி .. நீ ..
சந்தேகமில்லை என் தங்கை ..
சொல்வதற்காகத் தான் வந்தேன்
அந்த மூன்றெழுத்து சொல்லை சொல்லிவிட ..
அதற்குள் சொல்லிவிட்டாய் ..
அண்ணா .. என்ற அந்த அன்பு சொல்லை ..
இனி .. நீ ..
சந்தேகமில்லை என் தங்கை ..