என் உயிர் தோழன் அப்பா

உயிர் பிரியும் வழியை
உணர்கிறேனே உன்னை பிரிந்ததுமே...
எங்கு சென்றாலும் உன் நினைவே
எந்தன் உயிர் தோழனே...
அப்பா
மீண்டும் நான் வருவேனே உன்னை சேர்ந்திடவே....!!!

--- முத்துராம்

எழுதியவர் : முத்துராம் (28-Jan-14, 3:57 pm)
சேர்த்தது : rmmuthuram
Tanglish : en uyir thozhan
பார்வை : 568

மேலே