கண்ணீர் துளிகள் 127

இதயம் என்னும் திடலில் நம் நினைவுகளின் போராட்டம் !!
இதில் வெற்றியோ தோல்வியோ நம் கண்ணீர் துளிகள் நிர்ணயிக்கும் !!!
என்றும் உன் நினைவுடன் ....

எழுதியவர் : ஜோசப் ஷைலேஷ் நவீன் (28-Jan-14, 9:06 pm)
சேர்த்தது : jo2shai
பார்வை : 112

மேலே