நிர்ணயம்

பருவமாற்றம் !
தட்பவெப்பத்தை நிர்ணயிக்கிறது !
உருவமாற்றம் !
வயதின் வளர்ச்சியை நிர்ணயிக்கிறது !
உனர்வுமாற்றம் மட்டிலும்,
அதிகமாய் துரோகத்தையே நிர்ணயிக்கிறது !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (28-Jan-14, 9:18 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 67

சிறந்த கவிதைகள்

மேலே