தேடினேன் உன்னை

தேடினேன் வெளியில்
உன்னை...

கண்டுக்கொண்டேன்
உன்னை...

நீ தேடி
கண்டுக்கொள்ளா..

என் இதயத்தில்...!

எழுதியவர் : ந தெய்வசிகாமணி (28-Jan-14, 8:55 pm)
சேர்த்தது : ந தெய்வசிகாமணி
Tanglish : thedinen unnai
பார்வை : 389

மேலே