மூன்று முறை முனைவர் பட்டம்
உன்னில் என்னை தொலைத்து
தொலைந்து போன என்னை தேடிய
கால நேரத்தில்......
ஆராய்ச்சிக் கட்டுரைகள்
எழுத துவங்கியிருந்தால்
இதற்குள் மூன்று முறை
முனைவர் பட்டம் வாங்கியிருப்பேன்...
என்னையும் தொலைத்து
என் காலத்தையும் தொலைக்க செய்து
ஆனால் நீ மட்டும் நிம்மதியாக எங்கோ???...